21-باب : المثبت مقدم على النافي
பாடம்
21
பாடம்: 21. தெரியாது என்று கூறியவரைவிடத் தெரிந்ததைக் கூறியவரின் சாட்சியே முன்னிலைப்படுத்தப்படும்
ஹதீஸ் 349
அத்தியாயம் 8
பாடம் 21
(خ) قَالَ الْحُمَيْدِيُّ هَذَا كَمَا أَخْبَرَ بِلَالٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْكَعْبَةِ وَقَالَ الْفَضْلُ لَمْ يُصَلِّ فَأَخَذَ النَّاسُ بِشَهَادَةِ بِلَالٍ . 349
ஹுமைதீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்கா வெற்றியின்போது ) கஅபாவினுள் தொழுதார்கள் ` என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு செய்தியறிவிக்க , ஃபள்லு பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவினுள் தொழவில்லை ` என்று கூறியபோது , பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சாட்சியத்தையே மக்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்றதாகும் .``
Reference: ( புகாரீ : ஷஹாதாத் : பாடம் : 4)