14-باب : يموت الإنسان حيث كتب له
பாடம்
14
பாடம்: 14. விதியில் எழுதப்பட்ட விதத்திலேயே மனிதன் இறப்பான்
ஹதீஸ் 283
அத்தியாயம் 7
பாடம் 14
عَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً . 283
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக மத்தர் பின் உகாமிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் இறந்துபோக வேண்டுமென அல்லாஹ் தீர்மானித்திருந்தால் , அம்மனிதனுக்கு அந்த இடத்தை நோக்கி ஏதேனும் ஒரு தேவையை அவன் ஆக்குவான் .
Reference: ( திர்மிதீ : 2146). இந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளது .