அப்துல்லாஹ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு விரைவில்....
14 ஹதீஸ் நூல்களிலிருந்து ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டும் ஒன்றிணைக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா எனும் இந்த பயன்பாடு ஹதீஸ்களின் அடிப்படை நூல்களின் தேர்வு தொகுப்பாகும்.
மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா எனும் இந்த பயன்பாடு ஹதீஸ்களின் அடிப்படை நூல்களை (14 மத்திய நூல்கள்) ஒருங்கிணைத்து வழங்குகிறது — வாசிப்பு, தேடல் மற்றும் தெளிவான விளக்கங்களுடன்.
14 ஹதீஸ் நூல்களிலிருந்து ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டும் ஒன்றிணைக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
ஆறு இமாம்களின் வரலாற்றுச் சிறப்பு
குராக்களின் சிறப்புகள் & விளக்கவுரை
வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் நபிகளாரின் பொன்மொழிகள்
அ ப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ், உண்மையான இஸ்லாமிய அறிவை பரப்பும் நோக்கில் நிறுவப்பட்டது. அரபு மொழியில் உள்ள பல்வேறு ஹதீஸ் நூல்களை தமிழாக்கம் செய்யு தமிழ் சமூகத்திற்கு வழுங்குவதே எங்கள் முதன்மையான பணி. அதில் பலீகமான ஹதீஸ்களை அடையாளம் கண்டு அதாராப்புர்வமான ஹதீஸ்களை மட்டும் மக்களுக்கு வழங்க நமது மார்க்க அறிஞர்களின் குழு செயல்பட்டு வருகின்றது...
நமது வெளியீடுகள் ஆதாரப்புர்வமான ஹதீஸ்களின் தமிழாக்கத்தை கொண்டிருக்கும். மேலும் விளக்கங்கள் , வரலாறுகளை உள்ளடக்கி இருக்கும்.
Pre-order Now
முன்பதிவு அல்லது புத்தக விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்
அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ்
ஹுராஜா வணிக வளாகம், தாரகை சாலை,
மயிலாடுதுறை – 609 001
99522 31434
fasil.abdullah@gmail.com